குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை நடைபெற்றது

வேலூர் : வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் கருகம்பத்தூர் பகுதியில் புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழாவில் *வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்* அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அவருடன் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் மற்றும் மாவட்ட,ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழ நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.


செய்திய்ளர் : சுதாகர் 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.