Header Ads

  • சற்று முன்

    நடிகை அசின் மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டம்-

    நடிகை அசின் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் மக்கள் பெரிதாக கொண்டாடும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நடித்திருக்கிறார். தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் என நடித்தார்.

    திருமணம், குழந்தை நடிகை அசின், ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், சினிமா பக்கம் தலைகாட்டுவதே இல்லை. இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். இன்ஸ்டாவில் அதிகம் வராத அசின் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை புகைப்படத்தை மட்டும் பதிவிடுவது வழக்கம். அதன்படி தனது மகளின் 5வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அசின் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad