Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் 115 -வது தேவர் ஜெயந்தி

    வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் 115 -வது தேவர் ஜெயந்தி 60-வது குருபூஜை விழா தேவர் பேரவை சார்பாக வேலூர் மாவட்ட தலைவர் பி திருமலை ராஜன் தலைமையில் இதில் மாவட்ட செயல் தலைவர் எஸ். வி. ராமு தேவர், தேர்தல் பணிக்குழு தலைவர் சிவகாமி, மாவட்ட செயலாளர் எஸ் துரைப்பாண்டி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இந்நிகழ்ச்சியில்  அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் அதிமுக கிழக்கு பகுதி செயலாளர் எஸ் .குப்புசாமி வணிகர் சங்க துணை செயலாளர் அம்மன் மெட்டல்ஸ்   பிரபு, திவ்யா ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு  சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவர் ரா பா ஞானவேல் மாவட்ட செயலாளர் ஏ.வி.எம் குமார் மற்றும் தேவர் பேரவை மாவட்ட நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மற்றும் பலர்  கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad