• சற்று முன்

    தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு திமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு திமுக நகர கழக சார்பில் நகர மன்ற தலைவரும் நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன்,மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், தவமணி,வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, விவசாய அணி அமைப்பாளர் கடம்பூர் முருகன் , விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அமலிபிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், திமுக நகர அவைத்தலைவர் முனியசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, புஷ்பராஜ், ரவீந்திரன், செல்வக்குமார், நகர துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பீட்டர்,சிவா, இலுப்பையூரணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சந்தானம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad