Header Ads

  • சற்று முன்

    தேவர் ஜெயந்தி விழா - பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு தமிழ்ப்பேரரசு கட்சி மரியாதை

    சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு உள்ள பசும்பொன்  தேவர் திருமகனார் அய்யா   திருவுருவ சிலைக்கு   ம.வேல்முருகன் தலைமையில் தமிழ்ப்பேரரசு கட்சி சார்பாக  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் பொருளாலர் குமார்  இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து  உள்பட பலர் கலந்து கோவில்பட்டி நகர செயலாளர் அங்குராஜ் மாணவரணி சரவணன் .மணிகண்டன்  ஒன்றிய இளைஞரணி கனகராஜ் ..கார்த்திக்  ..சரவணன். ராஜேஸ் கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad