கோவில்பட்டி அனைத்து ரத்ததான கழகம் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர்
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து ரத்ததான கழகம் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார் அனைத்து ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ். முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் பயணியர் விடுதி முன்பு விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 50க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன், ராஜசேகர், ராஜேஷ் கண்ணா, மேரிஷீலா, பிரேம்குமார், மாரிமுத்து, பரமசிவம், பொன்ராஜ், அருள் பாண்டியன், அருள்தாஸ், மாரியம்மாள், சின்னப்ப, ஜோசுவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை