இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண் பெண் இருபாலரும் பயிலும் அட்மிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண் பெண் இருபாலரும் பயிலும் அட்மிஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டைமாவட்ட செயலாளர் சாதனை செம்மல்ஆர்.காந்தி. எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு துவக்கிவைத்து பாடப்புத்தகங்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இதில் நகர பொறுப்பாளர் பி.பூங்காவனம்நகர துணைசெயலாளர்கள் ARS.மூன்றெழுத்து சங்கர் ஏர்டெல் D.குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர்Z.அப்துல்லாமாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்மு.ந.செ.சு.செழியன் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் டிஸ்கோ கதிர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை