Header Ads

  • சற்று முன்

    இந்து ஒற்றுமை கழக மேல்நிலை ஆசிரியர் தின விழா


    சென்னை சூளையில் இந்து ஒற்றுமை கழக மேல்நிலை மற்றும் நடுநிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது . 

    இந்த விழாவில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் நாகேஷ் ராவ் தலைமையில் பொது செயலாளர் D. சந்திர சேகர் முன்னிலையில் நடைபெற்றது. பெருளாளர்  சக்கரவத்தி, பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் செயற் குழு இயக்குனர் ரவி , இரு பள்ளியின் இருப்பால் ஆசிரிய பெரு மக்கள்,  கலந்து கொண்டனர். 

    மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சிமன்ற குழு சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad