• சற்று முன்

    வீராணம் தண்ணிரில் வெந்த பருப்பு - வைகை தண்ணிரில் வேகாது



    மதுரை திருபரங்குன்றம் தொகுதி சிறப்புக்குரிய தொகுதி எதிரிகள் வீழ்ந்து போவார்கள் இது உறுதி


    RK நகரில் வீராணம் தண்ணீர் நாங்கள் அளித்ததால் தான் அவர் வெற்றி பெற்றார். RK நகரில் நாங்கள் உழைத்தோம் அவர் அரு வடை செய்து கொண்டார். வீராணம் தண்ணீரில் வெந்த பருப்பு . மதுரை வைகை தண்ணீரில் வேகாது. அதிமுகதான் வெற்றி பெறும். தி மு கா விலும் ஸ்டாலின் தலைமை ஏற்கவில்லை. இங்கு இருந்து சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் தான் வருவார்கள் என ராஜன் செல்லப்பா MLA கூறினார்,

    எமது செய்தியாளர் : நீதி ராஜபாண்டியன் 

    செய்திகளை உடனுக்குடன் அறிய nms today youtube chennal பார்க்கவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad