மாநில உரிமைகளை மீட்க கோரி கவர்னர் மாளிக்கைக்கு பேரணியாக சென்ற
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களை கைது செய்த எடப்பாடி பழனிசாமியை கண்டித்து நன்னிலம் பேருந்து நிலையம் முன்பு நன்னிலம் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.
Tags:
தமிழகம்
