Header Ads

  • சற்று முன்

    திருவாரூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைதியானத்தை கண்டித்து சாலை மறியல்


    மாநில உரிமைகளை மீட்க கோரி கவர்னர் மாளிகைக்கு பேரணியாக சென்ற


    திமுக செயல்  தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை கைது செய்த எடப்பாடி அரசை கண்டித்து திருவாரூர்  பேருந்து நிலையம் முன்பு திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமையில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் திமுக ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா இளைஞர் அணி தலைவர் சின்னா மற்றும் கிளை நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    மேலும் செய்திகளை அறிய nms today youtube subscribe செய்யவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad