குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஜெய கோபால் கரோடியா பள்ளியில் இலவச மருத்துவ முகாம்


சென்னை கொளத்தூர் ஜெய கோபால் கரோடியா மேல் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு,  30 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ துறையில் அனுபவம் பெற்ற சமூக அக்கரை கொண்ட   பெரம்பூர் ஸ்ரீ நிவாஸ் பிரியா மருத்துவனை சார்பில் இலவச மருத்துவ முகாம் இரண்டு நாட்கள்  நடைபெற்றது . 


இந்த இலவச மருத்துவ முகாமில்  பல் சிகிச்சை, பல் சொத்தை, பல் கூச்சம், பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு மாணவர்களுக்கு இலவசமாக தீர்வு வழங்கப்பட்டது . 

இலவச மருத்துவ முகாமில் மாணவர்கள், மாணவியர்கள் ஆசிரியர்கள் பயன்பெற்றனர் .

கருத்துரையிடுக

புதியது பழையவை