அவன் எல்லாம் மனுஷனே இல்லை, அரக்கன்: தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்

தொல்லை தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார் மறுத்துவிட்டேன். எனக்கு ஓரல் செக்ஸ் செய்ய வேண்டும் என்றார் முடியாது என்றேன். சேர்ந்து குளிக்கலாம் என்றார் மாட்டேன் என்றேன். நீ குளி நான் பார்க்கிறேன் என்றார் அதற்கும் முடியாது என்றேன்.
ஒப்புக் கொண்டேன்
ப்ரீடா படத்தில் வேறு ஒரு நடிகையுடன் உறவு கொள்ளும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று மிரட்டினார். அந்த ஆளுக்காக நான் நிர்வாணமாக நடித்ததை நினைத்து வருந்தினேன். ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய வேறு வழியில்லாமல் அந்த காட்சியில் நடித்தேன். நானும், ப்ரீடா பட இயக்குனரும் அழுத்தம் கொடுத்ததால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தார் வெயின்ஸ்டீன் என்று சல்மா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை