Header Ads

  • சற்று முன்

    தருமபுரி பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை : ரூ.1.80 லட்சம் பறிமுதல்



    தருமபுரி: தருமபுரி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். பதிவாளர் அல்லா பகஷ், மற்றும் இடைத்தரகர்கள் வேலு, பார்த்திபன், வெங்கடேஷ், தம்பிதுரையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad