• சற்று முன்

    தொடரும் பனி மூட்டம் டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு

    '

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பனி மூட்டம் காணப்படுவதாக கூறபடுக்கிறது .தொடர்ந்து மூன்றாவது நாளாக பனி மூட்டம் காணப்ப்டுகிறது . இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது . இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad