குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கமல் ஒரு முதுககெலும்பு இல்லாத கோழை - எச் .ராஜா சாடல்

கமல் ஒரு முதுககெலும்பு இல்லாத  கோழை - எச் .ராஜா சாடல்!!
Image result for h.rajaதமிழகததில்  யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம் .நடிகர் கமல் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் கடுமையாக விமர்ச்சித்தார் .ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம் .கமல் இந்து விரோதி என்றும் வக்கிர குணம் கொண்டவர் .கடந்த ஜூலை மாதம் முதலே கமலுக்கும் எச். ராஜாவிற்கும் நடிகர் கமலுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. ட்விட்டரில் மட்டுமே களமாடிவந்த கமல் இப்போது களத்திலும் இறங்கிவிட்டார். இது குறித்து கருத்து கூறியுள்ள எச். ராஜா, நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டாம் எனக் கூறவில்லை, முதல்வராக தகுதி வேண்டும் என்று கூறியதாக பாஜக தேசிய செயலாளர் .எச். ராஜாதெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை