ராமதாஸ் கண்டனம்

பிஎட் படிப்பில் இருந்து பொது தமிழை நீக்கியதற்கு ராமதாஸ் கண்டன்னம் தெரிவித்துள்ளார் இதனால் அசீரியர்களுக்கு கற்பிக்கும் திறன் பறிக்கப்படுகிறது என்கிறார் . ஆகவே மீண்டும் பிஎட் படிப்பில் விருப்ப பாடமாக பொது தமிழை சேர்க்க வேண்டும் என்று கூறினார் .
கருத்துகள் இல்லை