• சற்று முன்

    பட வாய்ப்புக்காக படுக்கை: துணிந்து உண்மையை சொன்ன ப்ரியங்கா சோப்ரா

    பட வாய்ப்புக்காக படுக்கை: துணிந்து உண்மையை சொன்ன ப்ரியங்கா சோப்ரா

    Image result for priyanka chopra ageலாஸ் ஏஞ்சல்ஸ்: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து துணிச்சலாக பேசியுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து நடிகைகள் வெயின்ஸ்டீன் பற்றி பேசியுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ப்ரியங்கா சோப்ரா கூறியதாவது,
    வெயின்ஸ்டீன் ஹாலிவுட்டில் மட்டும் ஒரேயொரு ஹார்வி வெயின்ஸ்டீன் இல்லை, பல பேர் உள்ளனர். இது போன்று பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது.
    தொல்லை 
    பாலியல் தொல்லை கொடுப்பது செக்ஸ் பற்றி அல்ல மாறாக அதிகாரம் பற்றியதாகும். ஒரு பெண்ணை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைப்பது ஆகும்.
    சினிமா
    பாலிவுட்
    ஒரேயொரு பெண் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று பல காலமாக கூறி வருகிறார்கள். சிறந்த பெண்ணுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். ஆனால் இனியும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது. 
    பாலிவுட் 
    ஒரு வெயின்ஸ்டீன் அல்ல பலர் உள்ளனர். இந்தியாவில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும் உள்ளனர். பெண்களிடம் இருந்து அதிகாரத்தை எடுக்க ஆண்கள் முயற்சி செய்கிறார்கள் என்றார் ப்ரியங்கா சோப்ரா.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad