கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவச்சலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள். மகளிரணி நிர்வாகிகள்.மாணவரணி நிர்வாகிகள்.நகர கழகத் நிர்வாகிகள். மற்றும் பேருர்கழக நிர்வாகிகள். கிளை கழக நிர்வாகிகள். கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.