குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூரில் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்!



திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் நகரம் மற்றும் மாதனூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே சோமநாதபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஆம்பூர் நகர காங்கிரஸ் தலைவர் ஜி. விஜயன் மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், ஆகியோர்தலைமை தாங்கினார். மாதனூர் ஒன்றிய தலைவர் சுரேந்தர், யாசர் மதானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். றப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜய இளஞ்செழியன் கலந்து கொண்டு அன்னை இந்திரா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார், சங்கர், கோகுல்வாணன், சுதாகர், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.ரமேஷ் வர்தா, அர்ஷத், சுரேஷ் பாபு, மாவட்ட செயலாளர்கள் குமார், சலாவுத்தீன், சீனிவாசன், ரவீந்திரன், குமரேசன், மண்டல பொருளாளர் பிராந்தி பாலாஜி மற்றும் ஜெய்காந்த், வேணு, முத்துக்குமரன், ராகு, கேசவன், தங்கமணி, சல்மான், சுரேஷ், திலீப், அமரசரன், சந்திரசேகரன், துரை, நாகராஜ், முனீர், ஜினேதி, நியாஸ், சுரேந்தர், உவேஸ், இப்ராஹிம், ஆரிப், விநாயகம், முரளி, சேகர், குப்புசாமி, அப்பாஸ், மதன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மதன் ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை