குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ராணிப்பேட்டையில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு

ராணிப்பேட்டையில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு
ராணிப்பேட்டையில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு - ராணிப்பேட்டையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்  முத...

 

ராணிப்பேட்டையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்  முத்து கடை அருகே உள்ள எஸ்.கே.மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், , ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் செல்வி.மு.சாந்தி பிரியதரிசினி, மருத்துவ அலுவலர் மரு.இதயலேகா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்சபிரியா வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் த.வெ.க. மாவட்ட செயலாளர் வாலாஜா மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

கருத்துரையிடுக

புதியது பழையவை