குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூர் அருகே ஆவணமின்றி கொண்டுச்செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சம் பறிமுதல்.தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில், உள்ள கடலைக்குளம் பகுதியில் ஆம்பூர்  சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்தி தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாதனூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜாவின் காரை  அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் ரூபாய் கொண்டுச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் பூஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை