• சற்று முன்

    விஜய்க்கு விட்டு கொடுக்கும் அதிமுக


    விஜய்க்கு விட்டுக் கொடுக்கும் அதிமுக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் போட்டியிடுகிறார் அவருக்கு ஏற்றார்போல் அதிமுகவில் களம் இறங்காமல் அந்தத் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு தாரைவார்த்து விட்டது. 

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது அந்த தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி விரைவு வருகிறது இந்நிலையில் ஆட்சிக்கு மக்கா கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் இதில் பாமகவிற்கு 18 சொல்கிறீர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    பாமக தொகுதிகள் பட்டியல் பாமகவிற்கு சேலம் மேற்கு தர்மபுரி பென்னகரம் விக்கிரவாண்டி சோளிங்கர் மயிலாடுதுறை திருப்போரூர் உத்திரமேரூர் ஜெயங்கொண்டம் போளூர் செஞ்சி விருதாச்சலம் ரிஷிவந்தியம் காட்டுமன்னார்கோயில் கீழ்வேளூர் பெரம்பூர் சேலம் வடக்கு மற்றும் அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் முக்கிய தொகுதியாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பார்க்கப்படுகிறது பெரம்பூர் தொகுதி ஒரு ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 

    அதாவது வருகின்ற சட்டமன்றத்தில் முதல் முறையாக போட்டியிடும் கட்சியான தாவேக்காவின் தலைவரும் நட்சத்திர வேட்பாளருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் அந்தத் தொகுதியை பாமகவிற்கு தாரை பார்த்து விட்டது பாமகவிற்கு ஒதுக்கியது ஏன் என மக்கள் யோசிக்கின்றனர்

    அதற்கான காரணம் என்ன ஒருவேளை விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவார் என்று எடுத்துக் கொண்டாலும் அப்படியான தொகுதியில் கடும் போட்டியாளரை அளவா நிறுத்த வேண்டும் மாறாக அதிமுக சார்பில் யாராவது போட்டியிட வேண்டும் அதை விட்டுவிட்டு பாமகவிற்கு ஒதுக்கியது ஏன் எனதொண்டர்கள்  குழப்பத்தில் உள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad