குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் பட்டாசு வெடிப்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.


எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் பட்டாசு வெடிப்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின் பெயரில் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் அதிமுக அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், இணைச் செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை