குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கத்தில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.க.ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்று கடந்த மூன்று ஆண்டு பல்கலைக்கழக நிகழ்வுகள் குறித்து உரையாற்றினார்.



மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமாகிய ஏ.என்.ரவி அவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையேற்று மாணவ,மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் அமைச்சர் திரு.தர்மேந்திரன் அவர்கள் முதன்மை விருந்தினராக  கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். 

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி, கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் காலத்து கொண்டு சிறப்பித்தனர்.இப்பட்டமளிப்பு விழாவில்  1,09,616. மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்ட்டது. 1125 மாணவ மாணவியர்களுக்கு நேரடியாக  வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.