குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

இந்து ஒற்றுமை கழக மேல் நிலை பள்ளியில் விஜயதசமி பூஜை

சென்னை சூளை டி.கே. தெருவில் அமைந்துள்ள இந்து ஒற்றுமை கழக மேல் நிலை பள்ளியில் விஜயதசமி பூஜை விஜயதசமி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் ஆட்சி மன்ற குழு செயலாளர் D.C.சேகர், தலைவர் நாகேஷ் ராவ்,செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், HPCL ரவி, கிருஷ்ணன், நடனசபாபதி, புத்தனேசன், சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர்  கழக தலைவர் தமிழ்இனியன், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர், மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.