• சற்று முன்

    மதுரை கோரிப்பாளையத்தில்பசும்பொன் தேவர் திருமகனார் 115-வது பிறந்தநாள் விழா



    பசும்பொன் தேவர் திருமகனார் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை  செய்யப்பட்டது இந்த நிகழ்வில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .மூர்த்திஅவர்கள் மாநகராட்சி மேயர் இந்திராணி  சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் தமிழரசி உள்ளிட்டோர். தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad