அதிமுக நிர்வாகி திருமண விழா முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் மதுரைபுறநகர்மேற்குமாவட்டதகவல்தொழில்நட்ப இனனச்செயலாளர் தண்டலை ஆனந்துதிருமணம் வில்லாபுரம் ஏ எஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில். முன்னாள் அமைச்சர் ஆர்பிஉதயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இதில். மாவட்ட பொருளாளர் வக்கீல்திருப்பதி மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் சிங்கராஜபாண்டியன் . மாநில அம்மாபேரவைதுனைச்செயலாளர்கள். வெற்றிவேல் . துரை. தனராஜ். ஒன்றிய செயலாளர்கள். வாடிப்பட்டி வடக்கு. காளிதாஸ். தெற்கு கொரியர்கணேசன். அலங்காநல்லூர். ரவிச்சந்திரன். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்.முன்னாள் ஒன்றிய பெருந்த்தலைவர். ஆர்எஸ் ராம்குமார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றதுனனச்செயலாளர்கல்லனைசிண்ணப்பாண்டியன். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் வாவிடமருதூர் ஆர்பிகுமார். மாவட்ட பிரதிநிதி கேட்டுக்கடை எஸ் முரளி. குமாரம் பாலன். மதுரை மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன். பொதும்பு. கிளைச்செயலாளர். சாமிநாதன். ராகுல். அதலை மலர்கண்ணன். செல்லக்கவுன்டபட்டி குருசாமி. பொதும்பு ஓன்றியகவுன்சிலர். லோகேஸ். சோழவந்தான் மணி அலங்காநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் சம்பத் சிவராஜ் பாசறை ஒன்றிய செயலாளர் மதன் செந்தில் முரளி மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் கல்வேளி பட்டிமுன்னாள் ஒன்றிய கவுன்சிலர்பாரி உமாபதி சிங்கராஜ் மற்றும் வாவிடமருதூர்ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நட்ப இனனச்செயலாளர் தண்டலை ஆனந்த் திருமணம் வில்லாபுரம் ஏ எஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக் குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இதில். மாவட்ட பொருளாளர் வக்கீல்திருப்பதி மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் சிங்கராஜபாண்டியன் . மாநில அம்மாபேரவைதுனைச்செயலாளர்கள். வெற்றிவேல் . துரை. தனராஜ். ஒன்ய செயலாளர்கள். வாடிப்பட்டி வடக்கு. காளிதாஸ். தெற்கு கொரியர்கணேசன்றி. அலங்காநல்லூர். ரவிச்சந்திரன். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்.முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர். ஆர்எஸ் ராம்குமார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துனனச்செயலாளர் கல்லனை சிண்ணப்பாண்டியன். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் வாவிடமருதூர் ஆர்பிகுமார். மாவட்ட பிரதிநிதி கேட்டுக்கடை எஸ் முரளி. குமாரம் பாலன். மதுரை மேற்கு ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன். பொதும்பு. கிளைச்செயலாளர். சாமிநாதன். ராகுல். அதலை மலர்கண்ணன். செல்லக்கவுன்டபட்டி குருசாமி. பொதும்பு ஓன்றியகவுன்சிலர். லோகேஸ். சோழவந்தான் மணி அலங்காநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் சம்பத் சிவராஜ் பாசறை ஒன்றிய செயலாளர் மதன் செந்தில் முரளி மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் கல்வேளி பட்டிமுன்னாள் ஒன்றிய கவுன்சிலர்பாரி உமாபதி சிங்கராஜ் மற்றும் வாவிடமருதூர்ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை