டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிறுமிகள்
டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றனர்.
26.03.22 முதல் 28.03.22 வரை டெல்லியில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம் போட்டியில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த 138 சிறார் மற்றும் சிறுமிகள் கலந்து கண்டனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக 18 சிறார் மற்றும் சிற்றுமிகள் கலந்து கொண்டனர். பங்கேற்ற 18 பேரில் 11 பேர் தங்கம் பதக்கம் வென்றனர். 7 பேர் வெள்ளி பதக்கம் வென்றனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் ஈகை ராஜ் சிலாபம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் N.வெங்கையா, R. சந்துரு ,R.சந்துருPTC ஏ.ஹேமாமாலினி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பதக்கம் வென்ற சிறார், சிறுமிகள் பெயர்கள்.
Nikita-1st Samanta-1st
Yashwanth -1st Dhandeeswari -2nd
Dhananjai -1st Nithil-1st
Rayan Mathew -1st Devanarayanan -1st
Sumithra -1st Jashwanth -2nd
Rohit-2nd
Kiruthiga -2nd
Anbuselvan-2nd
Vanishaa-2nd
Balaji-1st
Priyanga -1st
Adithya-1st
கருத்துகள் இல்லை