• சற்று முன்

    முன்னாள் முதல்வர் ஒபிஸ் அவர்களின் துணைவியார் விஜயலக்ஷ்மி மறைவிற்கு அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள்

    முன்னாள் முதல்வர் ஒபிஸ் அவர்களின் துணைவியார் விஜயலக்ஷ்மி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக  தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தனர். இன்று சிகிக்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தொல் .திருமாவளவன் என முக்கிய பிரமுகர்கள் ஒபிஸ் க்கு மருத்துவமனையில் நேரில் வந்து ஆறுதல் கூறினார்கள்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad