அமைச்சர் கடம்பூர் ராஜு தனது வேட்பு மனுவை கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் அவர்களிடம் தனது தாக்கல் செய்தார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் உடன் வந்து கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது வேட்பு மனுவை கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் அவர்களிடம் தனது தாக்கல் செய்தார். இதில் கோவில்பட்டி அதிமுக நகர செயலாளர் விஜய பாண்டியன். மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி சந்திரன் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை