இன்று சட்டப்பணி ஆய்வுக்குழு தலைவர் ஆற்காடு நிதீமன்ற நிதீ அரசர் அவர்கள் துர்க்கா பவன் மற்றும் சேவரிஸ் ஆகிய இரு உணவகங்களை திடீர் தணிக்கை மேற்கொண்டார் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் உடன் ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி வருவாய் துறை ஆய்வாளர் ஆற்காடு காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் குழுவினர் உணவுக்கட்டுப்பாடு குழுவினர் ஆய்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
தமிழகம்

