Header Ads

  • சற்று முன்

    மண்டலம் 4 - 34வது வார்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது

    கொரோனா தொற்று காரணமாக மண்டலம் 4க்கு உட்பட  34வது வார்டில் தினந்தோறும் எல்லாப் பகுதியிலும்  வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.இன்று கட்டபொம்மன் பிரதான சாலையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  இந்த மருத்துவ முகாமில் சளி,இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம், போன்ற நோய்களை பரிசோதணை செய்து அதற்கான மாத்திரைகளுடன் வைட்டமின் மாத்திரைகளும் வழங்கி வருகின்றனர். பொது மக்கள் ஆர்வத்துடன் தாங்களே முன் வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர்.என்பது குறிப்பிட்டதக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad