ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தி.
ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவன்.
வேலூர் எம்.எம்.ஏ கார்த்திகேயன்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை