கோவில்பட்டி smart cafeயில் சாம்சங் கேலக்ஸி s10 மொபைல் அறிமுக விழா
கோவில்பட்டி ராமசாமி தியேட்டர் எதிர்ப்புறம் உள்ள smart cafeயில் (ரதிமெட்டல்) சாம்சங் கேலக்ஸி s10 மொபைல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைக்க தொழில் அதிபர் ஹரிஹரசுதன் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் பொருளாளர் சுரேஷ், சாம்சங் ஏபிஎம்.. ராம்குமார், சேவக்ஸ் ஏபிஎம் கார்த்திக், சந்திரா சேகர், மாரியப்பன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை