Header Ads

  • சற்று முன்

    மதுரை திருமங்கலத்தில் இலவச மருத்துவ முகாம்



    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராஜபாளையம் கிராமத்தில் ரோட்டரி கிளப் மற்றும் ராஜாராம் நாயுடு செவிலியர் கல்லூரி இணைந்து கிராம மக்களுக்கு Dr.மாதவன் செவலியர் கல்லூரி முதல்வர் தலைமையில்  இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சையும் நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு சிகிச்சியை பெற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad