குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஹாக்கி உலக கோப்பை போட்டியில் யில் இந்திய மகளிர் அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது


ஹாக்கி உலக கோப்பை போட்டியில் யில் இந்திய மகளிர் அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது

லண்டனில் நடை பெற்றுவந்த ஹாக்கி உலக கோப்பைக்கான போட்டியில் 16 நாடுகள் கலந்து கொண்டன, B - பிரிவில் இடம் பெற்ற இந்தய அணி இத்தாலி அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. 

லால்ரேம்சியாமி, நேகா கோயல், வந்தனா கட்டாரியா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். 

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.