Header Ads

  • சற்று முன்

    டிடி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது



    ஆர்.கே.நகர் இடை தேர்தலில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிடடும் போது தொப்பி சின்னம் ஒதுக்கியது. அப்போது அமைச்சர்கள் மந்திரிகள் புடை சூழ வாக்குகளை சேகரிக்க சென்றார்.
    தற்போது நடைபெறவுள்ள இடை தேர்தலில் சுயேட்சியாக போட்டியிடும் டிடி.வி . தினகரன் மிண்டும் தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கோரினார். பலரும் கோரியதால் குலுக்கல் தேர்ந்தெடுத்து தொப்பி சின்னத்தை கொங்கு முன்னேற்றகழகத்திற்கு ஒதுக்கியது . 



    சுயேட்சி வேட்பாளரான டிடி. வி. தினகரனுக்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad