குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கருணாநிதி பிரதமர் மோடி சந்திப்பு - திமுக ஆர்பாட்டம் ஒத்திவைப்பு


நவம்பர் 8-ந் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றன. தமிழகம் முழுவதும் நவம்பர் 8-ந் தேதி திமுகவினர் கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 8-ந் தேதியன்று நடைபெறாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

புதியது பழையவை