குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

டெல்லியில் பனி மூட்டம் மக்கள் கடும் அவதி

டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்கை பனிமூட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் திடீரென்று பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள் அவசியமின்றி வெளீயில் வரவேண்டாம் என்று கூறப்படுகிறது . வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் . இந்த பனிமூட்டத்திற்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதே
காரணம் என்கின்றனர் .  

கருத்துரையிடுக

புதியது பழையவை