குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை; முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை; முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை; முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!
ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவராக மலர் தூவி தேவர் சிலையை வணங்கினர்.இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.வி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இல்லத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.