மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு சா ஜோசப் விஜய் அவர்கள் இன்று 21 10 2026 சென்னை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வீர மரணம் அடைந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
வீர மரணம் அடைந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த ஆறு காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையில் உள்ள ஒரு காவலர் என மொத்தம் ஏழு காவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சம்பளத்துக்கு திட்டத்தின் கீழ் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியை 96 லட்சம் ரூபாய் காண ஆணைகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்துல் துறை முதன்மைச் செயலாளர் திரு ஆ கார்த்தி இ ஆ பா காவல்துறை தலைமை இயக்குனர் திரு மகேஷ் குமார் அகர்வால் காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்