குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (சகி ஒன்ஸ்டாப் சென்டர்)திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்


வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  சகி ஒன்ஸ்டாப் சென்டரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்!!!!



ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மத்திய அரசின் சக்தி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (சகி ஒன்ஸ்டாப் சென்டர்) திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள். உடன் மாவட்ட சமூக நலன் அலுவலர் பாலசரஸ்வதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.உஷாநந்தினி , மரு.சித்ரா, டாக்டர்கள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்


 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துரையிடுக

புதியது பழையவை