வெளியேறுகிறாரா வேல்முருகன்?
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க வாய்ப்பு; அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க திமுக குழு கேட்டுக்கொண்டதாக தகவல்.
திமுகவிடம் கூடுதல் இடங்களை வேல்முருகன் கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், கூடுதல் இடம் கிடைக்காததால் திமுக கூட்டணியிலிருந்து வேல்முருகன் வெளியேறக்கூடும் எனவும் தகவல்.
கோயம்பேட்டில் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் 1 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்






கருத்துகள் இல்லை