குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம்தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் கிழக்கு  ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதவன் மேற்கு ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர்.சரவணன், ஆம்பூர் நகர செயலாளர் மதன் மாதனூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவிசங்கர்,  ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் அவர்களின் விசில் சின்னத்தை வழங்கினர்.


மேலும் இதில் நகர, ஊராட்சி ,கிளைக் கழகப் பொறுப்பாளர்களான முக்தியார், வெங்கடேசன்  அருண், வினோத், செழியன், சதீஷ் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளான கோகிலா, காவியா, பிரியா, சத்திய கலா, புனிதவதி என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : திருமலை 

கருத்துரையிடுக

புதியது பழையவை