• சற்று முன்

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விருது வழங்கும் விழா அமைச்சர் உடன் கலெக்டர் பங்கேற்பு



    இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்கள். 

    மேலும் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா & மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விருது வழங்கும் விழா நடைபெற்றது 


    உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப.. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார். ஒன்றியக் குழுத் தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன். துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார். வட்டார மருத்துவ அலுவலர் மரு.மாரிராஜா. ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி. தீபிகா இளவழகன், ஊராட்சி மன்றத் தலைவர் அருண் மற்றும்

    ஒன்றிய செயலாளர் ஒன்றிய அவைத்தலைவர் ஒன்றிய துணை செயலாளர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ng பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் உள்ளனர்

    மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad