• சற்று முன்

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா


    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கோவில்பட்டியில்  சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகள் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.



    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள புது கிராமம் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா பென்சில்  இனிப்பு வழங்கி வழங்கினார்.இதில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யாதுரை, ஏழாவது வார்டு செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad