நடிகை டாப்ஸி பன்னு செய்ற வேலையை பருக்குங்கோ
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் பஸியாக நடித்து வருகிறார் டாப்ஸி, நயன்தாராவைப் போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கு படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.
பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி, தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகையாக இருந்த டாப்ஸி கடந்த ஆண்டு, Outsider FIlms என்ற பெயரில், தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக மாறினார்
பேஷன் ஷோவில் நடிகை டாப்ஸி பன்னு
மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய, Lakme Fashion Week கலந்து கொண்டார். இந்த பேஷன் ஷோவில் நடிகை டாப்ஸி, டிசைனர் மோனிஷா ஜெய்சிங்கின் வடிவமைத்த சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு, உள்ளாடை எதுவும் அணியாமல் மிகவும் கவர்ச்சியாக முன்னழகு தெரியும்படி கேட்வாக் நடந்து வந்திருந்தார்.
கருத்துகள் இல்லை