• சற்று முன்

    தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

    வேலூர் மாவட்டம் ,வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற  தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளி தாளாளர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் பிரைமரி பள்ளி மாவட்டத் தலைவர் இன்பராஜ் துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார் மாநிலத் தலைவர் ராஜா பொதுச் செயலாளர் சதீஷ் மாநில பொருளாளர் ஆனந்த் குமார் ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சுதாகர் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad