குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை வருகையொட்டி விமான நிலையத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இராமநாதபுரம் பசும் பொன்னில் நடைபெறும் குரு பூஜையில் கலந்து கொள்ள நாளை இரவு மதுரை வருகையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை விமான நிலையத்தில்  விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில்,மத்திய தொழில பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் சீனிவாச பெருமாள், ஆறுமுக சாமி மற்றும் சுகாதாரத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை